லஷ்கர்-அமெரிக்க உதவிக்கு இந்தியா ஸாரி
டெல்லி:தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை ஒடுக்க இந்தியாவுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காதெரிவித்துள்ளது. ஆனால் இந்த உதவியை இந்தியா மறுத்து விட்டது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்பு லஷ்கர் இ தொய்பா.இந்தியாவில் நடந்த, நடந்து கொண்டுள்ள பல குண்டு வெடிப்புகள், நாச வேலைகளுக்கு இந்த அமைப்பே காரணம்.
இந்த நிலையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா ராணுவம் உதவத் தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.லஷ்கர் தீவிரவாதிகளை அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக அவர்களை ஒடுக்கமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், நமதுநாட்டு பாதுகாப்புத் துறை மிகவும் சிறப்பாக உள்ளது. முன்பை விட தற்போது நவீன வசதிகள் உள்ளன.
தீவிரவாதிகளின் சதியை உடனுக்குடன் கண்டறியும் வகையில் நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதனால், அமெரிக்காவின் இந்த உதவிநமக்குத் தேவையில்லை.
மேலும், அமெரிக்கா மீது இந்திய முஸ்லீம்கள் அதிருப்தியில் உள்ளனர். இந் நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் அரசியல்ரீதியாகவும் எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications