அண்ணா பல்கலை. வளாகத்தில் திடீர் தீ
சென்னை:சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிட்டங்கியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) கிட்டங்கி உள்ளது. இங்கு மாணவர்கள் பயன்படுத்தும் தொப்பிகள், ஷூக்கள், சீருடை ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிட்டங்கியில் இன்று காலை திடீர் என தீவிபத்து ஏற்பட்டது. தீயில் கருகி கிட்டங்கியில் உள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலானது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த கிட்டங்கி எப்போதும் பூட்டப்பட்ட நிலையிலேய இருக்குமாம். உள்ளே மின் இணைப்பும் கிடையாது. இந்த நிலையில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. சதிச் செயலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தீவிபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனின் வீட்டில் மர்ம குண்டுவெடிப்பு நடந்தது. அது எதனால் ஏற்பட்டது என்பதே இன்னும் தெளிவாக விளங்காத நிலையில் உள்ளது. இந்த நிலையில் கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications