வீட்டுக்குப் போக பயப்படும் டோணி!
ராஞ்சி:ரசிகர்களின் எதிர்ப்பு காரணமாக ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்ப விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணி அஞ்சுகிறார். இதனால் சில நாட்களுக்கு டெல்லியிலேயே தங்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.
![]() |
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். பல்வேறு வகையான போராட்டங்களிலும் குதித்னர். இதனால் மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து நள்ளிரவில் ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் வீடுகளுக்குச் சென்றனர்.
கங்குலிக்கு மட்டும்தான் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர். மற்ற வீரர்கள் எல்லாம் வீட்டோடு முடங்கிக் கிடக்கின்றனர். இதில் டோணியின் நிலைதான் படு மோசம்.
டோணி இந்த உலகக் ேகாப்பைப் போட்டியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தவர். இதனால் அவர் மீதுதான் ரசிகர்களுக்கு கடும் கோபம். இதனால் டெல்லி வந்து சேர்ந்து விட்ட டோணி, சொந்த ஊரான ராஞ்சிக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்.
ஏற்கனவே அவர் கட்டி வரும் வீட்டின் சுற்றுச் சுவரை ரசிகர்கள் இடித்து விட்டனர். இந்த நிலையில் ஊர் திரும்பினால் பிரச்சினை ஏற்படலாம் என அவர் அஞ்சுகிறார்.
இதன் காரணமாக டெல்லியில் உள்ள தனது நண்பரான ரஞ்சி கிரிக்ெகட் வீரர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளாராம் ேடாணி. இன்னும் சில நாட்களுக்கு அவருடன்தான் இருக்கப் போகிறார் டோணி. அதன் பின்னரே ராஞ்சி திரும்புவாராம்.
இதுகுறித்து டோணி தரப்பில் கூறுகையில், ராஞ்சிக்குத் திரும்ப டோணி ஆர்வமாகேவ உள்ளார். இருப்பினும் ரசிகர்களால் பிரச்சினை ஏற்படும் என அவர் அஞ்சுகிறார். எனவே இன்னும் சில நாட்களுக்கு அவர் டெல்லியிலேயே தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
இதற்கிடைேய, ராஞ்சிக்கு விமானம் மூலம் வராமல் கொல்கத்தா வழியாக சாைல மார்க்கமாக வர ேடாணி திட்டமிட்டுள்ளாராம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications