மீனவர்களுக்கு வழிகாட்ட கடலில் விளக்கு: அமைச்சர தகவல்
சென்னை:தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை விட்டு இலங்கை கடல் எல்லைக்குள் சென்று விடாமல் தடுக்க, மீனவர்களுக்கு வழி காட்ட கடலில் மிதவை விளக்குகள் மிதக்க விடப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மீனவர்களுக்கு வழிக்காட்டும் பொருட்டு கடல் எல்லை பகுதிகளை அறியும் வகையில் விளக்குகளுடன் கூடிய மிதவைகள் அமைக்கப்படும்.
இதற்கு ரூ.3 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. இதனால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
தற்போது இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மீண்டும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான செலவு குறித்து தேசிய கப்பல் தொழில் நுட்ப நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். அவர்களிடமிருந்து விவரம் கிடைத்ததும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் மீனவர்கள் நமது நாட்டு எல்லையை கடந்தால் எச்சரிக்கை செய்து அவர்களை உஷார்படுத்தும் அதி நவீன கருவிகளையும் தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications