குடித்ததைக் கண்டித்த மனைவி எரித்துக் கொலை
மதுரை:குடிப்பதைக் கண்டித்த மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை பழங்கநாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (34). இவரது மனைவி மலர்விழி (32). தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம் ஜெயபாலன். இதை மலர்விழி தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜெயபாலன், நேற்று இரவு தனது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார்.
தீயின் வெம்மை தாங்க முடியாமல் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தார் மலர்விழி. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மலர்விழி இறந்து போனார்.
மலர்விழி, ஜெயபாலன் தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். தப்பி ஓடி விட்ட ஜெயபாலனை ஆண்டாள்புரம் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications