மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக போராட்டம்
சென்னை: குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத சேலம் மாநகராட்சியை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரே வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாநகராட்சியில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி சிரமமப்படுகின்றனர். இது மட்டுமல்லாது, மாநகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் கட்டணம் கட்டுவதில் காலதாமதமானால் வீட்டிலுள்ள பொருட்களை ஜப்தி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.
இது குறித்து மாநகராட்சியில் பிரச்சனை எழுப்புவதற்கு அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. இதை மீறிக் கேட்டால் அடியாட்களை கொண்டு மிரட்டுகிறார்கள்.
எனவே மக்களின் பிரச்சனையை கேட்க தவறிய திமுக அரசை எதிர்த்தும், திமுக தலைமையிலான மாநகராட்சியை கண்டித்தும், சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு வரும் 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதற்கு கழக அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்குவார். சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடைசலம் முன்னிலை வகிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications