பூவை விட தூசு பெட்டர்: அன்பழகன்
பொள்ளாச்சி: ஜெயலலிதாவின் தலையில் பூவாக இருப்பதை விட கருணாநிதியின் காலில் தூசியாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன் என்று நிதி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில், என்னை, கருணாநிதியின் காலடியில் கிடக்கும் தூசு என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதில் எனக்கு சந்தோஷம்தான்.
ஜெயலலிதா தலையில் இருக்கும் பூவை விட கருணாநிதியின் காலடி தூசாக இருப்பதையே விரும்புகிறேன்.
பிறர்க்கு மரியாதை கொடுப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன்தான். ஆனால் ஜெயலலிதாவுக்கு துளியும் மரியாதை தெரியாது. அதனால்தான் தமிழக அரசை பற்றி பாழ்படுத்த துடிக்கிறார்.
கருணாநிதி 5வது முறையாக முதல்வராகியுள்ளார். இந்தியாவில் யாரும் இந்த அளவுக்கு அதிக அளவில் முதல்வர் ஆனதில்லை. தான் போட்டியிட்ட 11 சட்டமன்ற தேர்தலிலும் அவர் வெற்றியடைந்துள்ளார்.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய கருணாநிதிக்கு விழா எடுக்க ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றார் அன்பழகன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications