தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம்: கருணாநிதி
சென்னை: நாட்டுக்கு எதிராக தீவிரவாதத்தில் யாரேனும் ஈடுபட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது. தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
திண்டிவனம் வெடிவிபத்து குறித்து எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் இன்று பேசினார். என்ன மாதிரியான குண்டு வெடித்தது என்பது குறித்து அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீவீரவாதிகளுக்கு அது சாதகமாகி விடும் என்றார் பன்னீர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும், அது திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும், அதை பார்த்துக் கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது.
பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.
இன்னும் தீவிரமாக இருக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். என்ன மாதிரியான கோரிக்கையை அவர் விடுக்கிறாரோ, அதை குறித்து கொடுத்தால் அதையும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான கமிஷனரிடம் கூறி அதையும் விசாரிக்க சொல்லலாம்.
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். அதனால் அவர் குறித்து கொடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார் கருணாநிதி.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications