போலீஸாரை சரமாரியாக தாக்கிய அரிசி கடத்தல் கும்பல்
கன்னியாகுமரி: ரேஷன் அரிசியை கடத்திய கும்பலிடமிருந்து அரிசியை பறிமுதல் செய்ய முயன்ற போலீஸார் சரமாரியாக தாக்கப்பட்டனர்.
கன்னியகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு அரிசி ஆலையில், திருநெல்வேலி சரக உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 80 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ய போலீஸார் முயன்றனர்.
அப்போது திடீரென வந்த 8 பேர் கொண்ட கும்பல் போலீஸாரை சரமாரியாக தாக்கியது. இதில் போலீஸார் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீஸார் விரைந்து வந்து ஆலையிலுள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். ஆனால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications