மரத்தில் உரசிய பஸ்-2 மாணவர்கள் பலி
பள்ளிபட்டு:அரசுப் பேருந்து மரத்தில் உரசியபடி சென்றதால் படிக்கட்டில் பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து பலியாயினர்.
சென்னைக்கு அருகில் பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள அரசு பள்ளியிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு திருத்தணி சென்ற அரசு பேருந்தில் வந்துக் கொண்டிருந்தனர். பஸ்சில் கூட்டம நெருக்கியடித்ததால் பல மாணவர்கள் வாயிலில் தொங்கியபடி சென்றனர்.
அப்போது பேருந்து மரத்தில் உரசிய படி சென்றது. இதில் படிக்கட்டில் நின்றுக் கொண்டிருந்த சந்தோஷ்(16), அமரேஷ்(16) ஆகிய 2 மாணவர்கள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இறந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கப்பட்டது. விபத்து நடந்த 4 மணி நேரத்திற்குள் இது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்படியே பொறுப்பில்லாமல் பஸ்ஸை ஓட்டிய டிரைவர் மீதும் நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications