யாத்திரை-அனைத்து மதத்தினருக்கும் அரசு நிதியுதவி
டெல்லி:முஸ்லீம்களின் ஹஜ் பயணத்திற்கு மானியம் (நிதியுதவி) அளிப்பது போல் அனைத்து மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்ளும் போதும் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மதசார்பற்ற இந்திய நாட்டில் முஸ்ஸீம்களுக்கு மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்குவது சரியல்ல என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் பிரபு கராடியா என்பவர் பொது நல மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ஹஜ் பயணத்திற்கான அரசு நிதியுதவிக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் தருவதுபோல், வேறு எந்த மத யாத்திரைக்காவது நிதியுதவி அளித்துண்டா என கேள்வி எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம்.
இதற்கு வெளியுறவு துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஹஜ் யாத்திரிகள் போல் மற்ற மதத்தினரும் மேற்கொள்ளும் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிக்க அரசு தயக்கம் காட்டவில்லை.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு மானிய உதவி அளிப்பதால் மதசார்பற்ற தன்மை போய்விட்டது என மனுதாரர் கூறியுள்ளது ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் காசி, ராமேஸ்வரம், கைலாஷ், மானசரோவர், கும்ப மேளா போன்ற புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications