ஆங்கில பள்ளிகளுக்கு அரசே தமிழ் புத்தகங்கள் வழங்க முடிவு
சென்னை:அனைத்து ஆங்கில பள்ளிகளுக்கும் தமிழ் பாட புத்தகங்களை அரசே வழங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சட்டசபையில் ஆரம்ப பள்ளிகல்வி மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பாமகவின் ஜி.கே.மணியின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
திமுக ஆட்சியில் தான் ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஆரம்ப பள்ளிக் கூடங்களுக்கு கட்டிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உள்ளாட்சித்துறை அமைச்சரும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளார். இதற்காக கரூ.138 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக் கூடங்களில் தான் அதிக மாணவர்கள் படிக்கின்றனர்.
20 சதவீதம் பேர் தான் தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.
ஆங்கிலப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவுபடி வரும் கல்வியாண்டு முதல் அனைத்து ஆங்கில பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவர்களுக்கும் தமிழ் பாட நூல்களை அரசே வழங்கும் என்றார் தென்னரசு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications