சீனக் குழுவுக்கு எதிர்ப்பு-திபெத்தியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:சீன குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் இன்று திபெத்தியர்கள் கடையடைப்பு நடத்தி போராட்டம் நடத்தினர்.
இந்திய, சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு கூட்டு நடவடிக்கைக் குழு பேச்சு நடத்தி வருகிறது. டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் குன்னூரில் 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
இன்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த நிலையில், சீனக் குழுவினரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் திபெத்தியர்கள் இன்று ஊட்டியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி, குன்னூரில் உள்ள திபெத்தியர்கள் நடத்தி வரும் நூற்றுக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஸ்வெட்டர், கம்பளி, குல்லா போன்றவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டது.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications