சிகிச்சை- லண்டன் சென்றார் தயாளு அம்மாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.
![]() |
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சில காலமாக உடல் நலமின்றி இருந்து வருகிறார். அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனுக்குக் கிளம்பினார். அவருடன் மகள் செல்வி, குடும்ப டாக்டர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் தயாளு அம்மாளை முதல்வர் கருணாநிதி, மகன்கள் மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
More From
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!













Click it and Unblock the Notifications