பாலாறு அணை- அடிக்கல் விழாவை திடீரென ஒத்திவைத்த ஆந்திரம்
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள அணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை திடீரென அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது.
தமிழத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை கட்டும் திட்டத்தில் உறுதியாக இருந்து வரும் ஆந்திர அரசு வருகிற புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழாவுக்கு திட்டமிட்டிருந்தது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றே டெண்டர் விடவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த விழா திடீரென மே மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
அதேசமயம், டெண்டர் விடுவது திட்டமிட்டபடி 26ம் தேதி நடைபெறவுள்ளாம். ரூ. 54 கோடி செலவில் இந்த அணை கட்டப்படவுள்ளது. ஆனால் அணையைக் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இதுவரை சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications