தேசியக் கொடிக்கு இன்சல்ட்: சச்சினை விசாரிக்கக் குழு
பத்வானி (மகாராஷ்டிரா): தேசியக் கொடியை அவமதித்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் விசாரணை நடத்த தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றது. அங்கு தங்கியிருந்த போது சச்சின் டெண்டுல்கர் நமது நாட்டு தேசியக் கொடியின் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேசியக் கொடியை சச்சின் அவமதித்து விட்டார் என்று கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹித்தேஸ் சேத் என்பவர் பத்வானி மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்தி மே 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் படி போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக சச்சின் மீது வழக்கு தொடர்ந்த ஹித்தேஸ் சேத்திடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் தகவல்களை பெற்ற பின் சச்சினிடம் விசாரணை நடத்த தனிப்படை அனுப்பப்படும் என மாவட்ட எஸ்.பி தினேஷ் சர்மா கூறியுள்ளார்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications