14 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு:சென்னையில் 40 வயது பெண் கைது
சென்னை:14 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் வசிப்பவர் முனுசாமி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் சுசீலா (40). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நாராயணன். டெய்லராக உள்ளார்.
இவருக்கு செந்தில்குமார் என்ற 14 வயது மகன் உள்ளான். இவன் படிக்காமல், வேலைக்கும் போகாமல் அப்பகுதி சிறுவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி வருகிறான்.
இந்த நிலையில் நேற்று இரவு இவனது பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த சிறுவனை பெற்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
என்ன நடந்தது என்று டாக்டர்கள் கேட்டபோது, பக்கத்து வீட்டு சுசீலா அக்கா தன்னைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிவித்தான் செந்தில்குமார். இதைக் கேட்டதும் டாக்டர்களும், செந்தில்குமாரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செந்தில்குமாரின் தந்தை நாராயணன் போலீஸில் புகார் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து சென்று சுசீலாவிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்று முதலில் சுசீலா மறுத்தார். ஆனால் பின்னர் ஒத்துக் கொண்டார்.
இதையடுத்து சுசீலாவை போலீஸார் கைது செய்தனர்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications