இன்று பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் விநியோகம்
சென்னை:பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் இன்று முதல் அந்தந்த பள்ளிளில் விநியோகிக்கப்படுகிறது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. 25ம் தேதி மதிப்பெண் பட்டியல்கள் அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.
அதன்படி இன்று முதல் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளளாம்.
2 நாட்களுக்கு முன்பு மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணியை சென்னையில் உள்ள தேர்வுகள் இயக்குநரகம் தொடங்கியது.
முதலில் தென் மாவட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. நேற்று சென்னை முதல் திருச்சி வரையிலான மாவட்டங்ளுக்கான மதிப்பெண் பட்டியல்கள் விநியோகிக்கப்பட்டன.
இன்று பிற்பகல் முதல் மதிப்பெண் பட்டியல்களை மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளளாம் என தேர்வுகள் இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications