சேலம் ரயில் கோட்ட கட்டடத்திற்கு பூமி பூஜை
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் ரயில்வே கோட்டத்திற்கான புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
பாலக்காடு கோட்டத்தைப் பிரித்து, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தற்காலிக அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
ரயில்வே கோட்டத்துக்கான அலுவலகங்களைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடியும் வரை, கோடத்திற்குத் தேவையான அலுவலகத்தைக் கட்டத் திட்டமிடப்பட்டது.
இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. விரைவில் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும். சென்னையைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் ரூ. 2.11 கோடி மதிப்புக்கு கட்டுமானப் பணிக்கான டெண்டரை எடுத்துள்ளார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications