சிபிஎஸ்சி-ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்!!
சென்னை:இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள் சிபிஎஸ்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உத்தர பிரேதசத்தை சாரங்பூரிலுள்ள ஆஷா மாடர்ன் பள்ளி முதல்வராக இருக்கும் புவன் ஜெயியின் மகள்கள் சோனாலி, ரூபாலி. இரட்டை குழந்தைகளான இவர்கள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர்.
![]() |
இவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இப்போது விடுமுறையில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை பற்றி அவரது தாய் சந்த்னா ஜெயின் கூறுகையில்,
![]() |
இருவரும் 10ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.
இவர்கள் 8ம் வகுப்பு படிக்கும்போது ரூபாலிக்கு 2 மதிப்பெண் குறைவாக கிடைத்ததால், சோனாலி தன் மதிப்பெண்ணை குறைத்து சமமாக்க வேண்டும் என ஆசிரியரிடம் கேட்டாள். ஆனால் ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால் இருவரும் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். இவர்களின் ஒழுக்கம் காரணமாக சோனாலியின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
வணிகவியல் படிக்க வேண்டும் என்பது இருவரின் லட்சியம் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்














Click it and Unblock the Notifications