ஹனிமூன் கொலை வழக்கு-டாக்டர் பரபரப்பு வாக்கு மூலம்
மூணாறு:மூணாறு தேன்னிலவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வித்யா குறித்து அவரை பரிசோதித்த டாக்டர் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த அனந்தராமன் தனது மனைவி வித்யாவுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு தேனிலவுக்காக சென்றார். அங்கு வைத்து அனந்தராமனை வித்யா தனது கள்ளக் காதலன் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளி அன்புராஜ் ஆகியோரை வைத்து கொலை செய்தார்.இதுகுறித்து மூணாறு போலீஸார் வித்யா, ஆனந்த், அன்புராஜ் ஆகியேறை கைது செய்தனர்.
விசாரணையில் தனது பள்ளிக் காதலன் ஆனந்துடன் பலமுறை உல்லாசமாக இருந்ததும், ஆனந்தை மறக்க முடியததாலும் ஆனந்தின் உதவியுடன் தனது கணவர் அனந்தராமனை திட்டமிட்டு கொலை செய்ததாக வித்யா கூறினார்.
இதையடுத்து மூவரையும் கேரள மாநிலம் தேவிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவாற்றுபுழா சப்-ஜெயிலில் அடைத்தனர் கேரள போலீசார்.
தற்போது இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தொடுபுழா விரைவு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.
வித்யாவை பரிசோதனை செய்த கோதமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர் பிரேமலதா மற்றும் திருச்சூர் பிஎஸ்என்எல் அதிகாரி மகேஷ் உள்பட மூன்று பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, பிரேமலாதா கூறியதாவது,
வித்யா தனது காதலன் ஆனந்துடன் மூன்று ஆண்டுகளில் பலமுறை உடல் ரீதியாக உறவு வைத்து கொண்டுள்ளார். இதனால் மூன்று முறை கர்ப்பமடைந்து கருக்கலைப்பு செய்துள்ளார் என்றார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications