பள்ளி பஸ் மீது லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே பள்ளிப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த அறுபது மாணவர்களும், ஆசிரியர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
பின்னர் மணப்பாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து தூத்துக்குடி அருகே சுப்ரமணியபுரம் பகுதியில் வந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தேனி நோக்கி சென்ற லாரி மோதியது.
இதில் நிர்மலா (15), அபிஷா (13) ஆகிய இரு சிறுமிகளும், லாரி டிரைவர் முத்துராஜாவும் (50) சம்பவ இடத்திலேயே இறந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications