சென்னை-மதுரை இடையே புல்லட் ரயில்!!
மதுரை:மதுரைக்கு சென்னையிலிருந்து மணிக்கு 350 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் விடப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறுகையில்,
ரயில்வேதுறை சென்னையிலிருந்து கொச்சிக்கு இந்த புல்லட் ட்ரெயினை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. ஆனால் தமிழக அரசு முதலில் சென்னை-மதுரை இடையே செயல்படுத்த விரும்பியது.
இந்த திட்டத்தை சென்னை-மதுரை இடையே செயல்படுத்த ரூ.35,000 கோடி செலவாகும். அவ்வளவு தொகை ரயில்வே துறையிடம் இல்லாததால் மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் செங்கல்பட்டு-திருநெல்வேலி வழித் தடத்தில் மின் பாதையுடன் ரூ.1,600 கோடியில் இரு வழிப்பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் ரயில்வே போர்டில் இருந்து வந்தவுடன் அதற்கான பணி துவங்கும்.
மதுரை மண்டலத்துக்கு மட்டும் ரூ.836 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து மீட்டர்கேஜ் பாதைகள் பிராட்கேஜாக மாற்றப்பட்டு ஒரு வழிப் பாதைகளும், இரு வழிகளாக மாற்றப்படும்.
தென்னக ரயில்வேயில் அனைத்து பாதைகளும் அடுத்த 3 ஆண்டுகளில் பிராட் கேஜாக மாற்றப்படும். இதில் மதுரை மண்டலத்தில் மதுரை-போடி ரயில் பாதையை தவிர மற்ற அனைத்து மீட்டர் கேஜ் தடங்களும் அகலப் பாதையாக மாற்றி விடுவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications