மசூதிகளில் வக்ப் வாரியத்தின் சொத்து பட்டியல்
திருச்சி:தமிழகம் முழுவதும் உள்ள வக்ப் வாரியத்தின் சொத்து விவரங்களை அந்தந்தப் பகுதி மசூதி, தர்கா மற்றும் தைகாக்காக்களில் நோட்டீஸ் போர்டுகளிலும் எழுதி வைக்க முடிவு செயயப்பட்டுள்ளது.
இதுகுறித்து வக்ப் வாரியத்தின் தலைவர் ஹைதர் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வக்ப் வாரியம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை அனுப்பி வருகிறது. வக்ப் வாரியத்தின் www.tnwakfboard.org என்ற இணையத் தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொத்து விவரம் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புக்கு உள்ளான வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளன.
தமிழகத்தில் வக்ப் வாரியத்திற்கு 34,000 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 24,68,558 அடி ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. தமிழக அரசும் வக்ப் வாரியத்தின் சொத்து குறித்து கணக்கெடுத்து வருகிறது.
வக்ப் வாரியத்திற்காக சென்னையில் கணினி வசதியுடன் கூடிய அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications