புலிகள் அதிரடித் தாக்குதல் - 10 ராணுவத்தினர் பலி
கொழும்பு:வவுனியா அருகே விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 34 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கிழக்கில் உள்ள தொப்பிகாலா பகுதியை ராணுவம் பிடித்துள்ளதாக இலங்கை அரசு கூறி வரும் நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.
இந்த நிலையில், வவுனியாவில் நேற்று இரவு முழுவதும் ராணுவத்தினர் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். பீரங்கிகளால் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலால் ராணுவம் நிலை குலைந்தது.
வவுனியா-மன்னார் சாலையில் உள்ள பெரியதம்பனை என்ற இந்த கடும் சண்டை நடந்தது. புலிகளின் இந்த திடீர் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்னர். 34 வீரர்கள் படுகாயமடைந்தனர். ராணுவத் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, புலிகளை தொப்பிகாலா பகுதியிலிருந்து வெளியேற்ற முடியாத ராணுவம் தற்போது ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications