சென்னைக்கு மீண்டும் வீராணம் தண்ணீர்!
சென்னை:சென்னை நகருக்கு மீண்டும் வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் வாடிய சென்னை நகருக்கு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. புதிய வீராணம் திட்டம் என்ற பெயரிலான இந்தத் திட்டத்தால் சென்னை நகர மக்கள் தண்ணீர் பஞ்சக் கொடுமையிலிருந்து மீண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
கடந்த சில மாதங்களாக வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் விநியோகிப்பது தடைபட்டிருந்தது. ஏரியில் போதிய நீர் இல்லாததால் இந்தத் தடை. இந்த நிலையில் தற்போது ஏரியில் போதிய தண்ணீர் இருப்பதால் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளதாக மெட்ரோவாட்டர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னை நகரில் லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் தினசரி 645 மில்லியன் லிட்டர் நீர் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது, வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு போரூர் நீரேற்று மையம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் தற்போது 43.5 அடி நீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications