சட்டக் கல்லூரிகள் முன்பு அதிமுக போராட்டம்
சென்னை:சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான இட மாறுதலை மீண்டும் அமல்படுத்தக் கோரி அதிமுக மாணவர் அணி சார்பில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில், நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான இட மாறுதலை திமுக அரசு ரத்து செய்து விட்டது.
இதனால் ஏழை, மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சட்டக் கல்லூரிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று சட்டக் கல்லூரிகள் முன்பு பெரும் திரளான மாணவர் அணியினர் மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை சட்டக் கல்லூரி முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில மாணவர் அணி செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். சென்னையில் மகாராஜன், செங்கல்பட்டில் பாலகுமார், சேலத்தில் சக்திவேல், கோவையில் நாசர், திருச்சியில் பூபதி, நெல்லையில் ஜெரால்டு ஆகியோர் தலைமை தாங்கினர்.
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் பாளை ஜவஹர் திடலில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications