பெண்ணுக்கு கல்யாண ஆசை காட்டிமோசம் செய்த ஆசிரியர் கைது!
திருநெல்வேலி:கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு பெண்ணைக் கைவிட்ட ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை பலபத்திர ராமபுரம் பள்ளிக் கூடம் தெருவைச் சேர்ந்த புதியவன் என்பவரின் மகள் ராசாத்தி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை காட்டி பழகியுள்ளார்.
அதை நம்பிய ராசாத்தி, பாலனுடன் நெருக்கமாக பழியுள்ளார். இந்த நெருக்கம் பலமுறை தனிமையில் இனிமை காண வைத்துள்ளது.
இந்நிலையில் பாலனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சென்று விட்டார். ஆசிரியர் வேலை கிடைத்த பின்னர் ராசாத்தியை மறந்து விட்டார் பாலன். ஆணால் எளிதில் மறந்து விட முடியும். ஆனால் பெண்ணால் அப்படி முடியாதே, தன்னை திருமணம் செய்யக் கோரி ராசாத்தி பாலனிடம் பல தடவை கேட்டுள்ளார்.
ஆனால் படிக்காத உன்னை எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி கைகழுவி விட்டார் பாலன். இதனால் அதிர்ச்சி அடைந்த ராசாத்தி, ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.
ராசாத்தி கொடுத்த புகாரின் பேரில் ஆசை காட்டி பெண்ணை மோசம் செய்த ஆசிரியர் பாலனை போலீஸார் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications