ரோப் கார் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம்
சென்னை:பழனியில் ரோப் கார் அறுந்து விழுந்த விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் நடந்த ரோப் கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெரும் வேதனை அடைந்த முதல்வர் கருணாநிதி, சம்பவ இடத்துக்கு அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோரை அனுப்பியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கவு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்கு வல்லுனர் குழு அனுப்பபட்டுள்ளதாகவும், அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications