ஆக்ராவில் பயங்கர வன்முறை- ஊரடங்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:லாரி மோதி 4 வாலிபர்கள் கொல்லப்பட்டதையடுத்து ஆக்ராவில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட லாரிகள் கொளுத்தப்பட்டதோடு ஏராளமான கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நகரில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
![]() |
இஸ்லாமியர்களின் புனித இரவான ஷபே-இ-பாராத்தையொட்டி நேற்றிரவு பேரணி நடந்தபோது அந்த வழியாக மிக வேகமாக வந்த லாரி பேரணியில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் 4 வாலிபர்கள் பலியானர். இதையடுத்து அந்த வழியே வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது.
மேலும் நிலைமையை கட்டுப்படுத்த வந்த போலீசார் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. போலீஸ் வாகனங்களுக்கும் தீயணைப்பு வண்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டன. சில இடங்களில் போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் ெகாண்டு வரப்பட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications