சிறுமியை பலாத்காரம் செய்த டாக்டர்:மருத்துவமனைக்கு தீ வைப்பு
நகரி:பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுமியை மானபங்கம் செய்த டாக்டரை தப்பியோடிவிட்டார். அவரது மருத்துவமனைக்கு பொது மக்கள் தீ வைத்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்திகுட்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த டாக்டர் மல்லையா.
இவரது அண்டை வீட்டில் வசிக்கும் ராமண்ணா என்பவரின் 13 வயது மகள் அடிக்கடி மல்லையா வீட்டுக்கு விளையாடச் செல்வது வழக்கம்.
நேற்று தனது வீட்டுக்கு வந்த அந்த சிறுமியை தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மல்லையா அவளுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் தந்தார்.
அதில் மயங்கிய சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பின் பாரதி வலியில் அலறினாள். இதையடுத்து அவளை கட்டிப் போட டாக்டர் முயன்றுள்ளார். அவள் தப்பியோடி வெளியே வந்து உதவி கோரி கத்தினாள். இதையடுத்து டாக்டர் தப்பியோடிவிட்டார்.
அப் பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரித்தபோது தான் டாக்டரின் சித்திரவதை தெரியவந்தது. இதையடுத்து பொது மக்கள் அந்த மருத்துவமனைக்கு தீ வைத்தனர்.
தப்பியோடிய டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications