அமைச்சர் மகன் வீட்டில் ரூ. 2 லட்சம்br/மாயம் - டிரைவரைத் தேடும் போலீஸ்
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் வீட்டில் ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தைத் திருடியதாக சந்தேகப்படும் கார் டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சுப.தங்கவேலனின் மகன் சுப.த.செந்தில்குமார். இவர் பரமக்குடி நகர திமுக இளைஞரணி செயலாளராகவும் இருக்கிறார். இதுதவிர செல்போன் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வைகை நகர் பகுதியில் வீடு உள்ளது. இவரிடம் கார் டிரைவராக இருப்பவர் வெங்கடேசன். இவரது வீடு பாரதி நகரில் உள்ளது.
கடந்த 20ம் தேதி செந்தில்குமார் தனது வீட்டில் ரூ. 2 லட்சம் பணத்தை வைத்திருந்தார். அன்றைய தினம் பணம் காணாமல் போனது. அன்று முதல் டிரைவர் வெங்கடேசனையும் காணவில்லை.
இதையடுத்து எமனேஸ்வரம் போலீஸில் புகார் செய்தார் செந்தில்குமார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனைத் தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications