வகுப்பறை கட்ட வந்த பணத்தை 'கபளீகரம்' செய்த ஆசிரியைக்கு வலை!
கரூர்:
பள்ளிக்கு கட்டடம் கட்ட வழங்கப்பட்ட ரூ. 2 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டுத் தலைமறைவான தலைமை ஆசிரியைக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கருர் மாவட்டம் தோகமலையை அடுத்த கம்பிளியாம்பட்டியில் ஊராட்சி துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் கலா.
இவர் தற்போது கட்டளை என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் தோகமலையை அடுத்த கம்பிளியாம்பட்டியில் ஊராட்சி துவக்கப்பள்ளியில் பணியாற்றிய போது புதிய வகுப்பு அறைகள் கட்ட ரூ 2 லட்சத்து 200 க்கான காசோலையை கல்வி குழு மற்றும் ஊராட்சி தலைவர் ராசு உள்ளிட்டோர் வழங்கினர்.
ஆனால் கலா, அந்தக் காசோலையை திருத்தி தனது பெயரில் பணத்தை எடுத்துள்ளார். இந்த மோசடி குறித்து தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கலா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications