வஙகக் கடலில் புயல் சின்னம்-ஆந்திரா, ஒரிஸ்ஸாவில் கனமழை, தமிழத்திலும்
ஹைதராபாத்:
வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிஸ்ஸா பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் ஆந்திரா, ஒரிஸ்ஸா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் ஆந்திர அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் ஆந்திராவில் கன மழை பெய்து வருகிறது. இதில் ராயல்சீமா பகுதி மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.
இப்போது இந்த காற்றழுத்த மண்டலம் மேற்கு-மத்திய வங்கக் கடல் முழுவதும் பரவி வருவதோடு தீவிரமும் அடைந்து வருகிறது. மேலும் இது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிஸ்ஸா நோக்கியும் நகர்ந்து வருகிறது.
இதனால் அடுத்த 3 நாட்களுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கோவா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் கன மழை பெய்யும்.
தமிழகத்திலும்...
இந்த புயல் சின்னத்தால் தமிழ்நாடு மற்றும் கேரளத்திலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராயச்சி மையம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications