2 கோவில் காவலாளிகளை கொடூரமாக கொன்று நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்ற ஊரில் உள்ள காளி கோவிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரு காவலாளிகளை கொடூரமாகக் கொன்று விட்டு கோவில் நகைகளை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
![]() | ![]() |
நேற்று முன்தினம் இரவு இருவரும் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை கோவில் ஊழியர்கள் கோவில் நடை திறக்க வந்தனர். அப்போது கோவில் கதவு உள் பக்கமாக மூடப்பட்டிருந்தது. கோவில் சுவரில் ஒரு பெரிய கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.
அதன் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இரு காவலாளிகளையும் இரும்புக் கம்பிகளால் சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து அதிலிருந்த நகை, பணத்தையும் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்தக் கோவிலில் கொள்ளைச் சம்பவம் நடப்பது இது 3வது முறையாகும். ஆனால் இந்த முறை இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு தனிப்படைகள் அமைத்து போலீஸார் கொள்ளையர்களையும், கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications