கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 25 பேருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று 25 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 10 பேருக்கு 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று 35 பேருக்கு தண்டனை விவரத்தை நீதிபதி உத்தராபதி அறிவித்தார். 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் 10 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் வரும் 10ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் மற்ற 7 பேருக்கான தண்டனை விவரம் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications