தைலம் குடித்த பெண் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மருந்து என நினைத்து தவறுதலாக தைலத்தை குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அருள்குமார் ராஜன். இவரது மனைவி விசாலி.
கடந்த சில மாதங்களாக விசாலி இருமல் நோயால் கடும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 27ம் தேதி இவர் இருமல் மருந்துக்கு பதில் தவறுதலாக கால் வலிக்காக தேய்க்கப்படும் தைலத்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதனால் அவரது கை-கால்கள் செயலிழந்தன. அவரை சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலன் அளிக்காமல் விசாலி பரிதாபமாக இறந்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications