மூளையில் அடைப்பு - ரியாத்தில் அவதிப்படும் புதுக்கோட்டை வாலிபர்
ரியாத்:
ரியாத்தில் வேலை பார்த்து வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபர், மூளையில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அப்பாஸ் காஜா முஹைதீன்.
மூளையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு பக்கம் வாதத்தால் பாதிக்கப்பட்டு ரியாத் சுமேஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
ரியாத்தில் தனது ஸ்பான்சர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார் முஹைதீன். தற்போது மூளையில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அந்த ஸ்பான்சர் உதவ முன்வரவில்லை.
இதையடுத்து அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டி சில நல் உள்ளம் கொண்ட சகோதரர்கள் முயற்சி செய்து இதுவரை 3000 ரியால் நன்கொடையாக சேர்த்துள்ளனர்.
அவருக்கு நல்ல உள்ளம் படைத்தோர் உதவ வேண்டும் என தஃபர்ரஜ் (TAFAREG) உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
உதவ விரும்புவோர் திரு. ஜாகிர் ஹூசேனை 0509457811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications