இன்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடு முழுவதும் 3.5 லட்சம் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழக போராட்டக் குழு செயலாளர் குணசேகரன் கூறுகையில், டெல்லியில் கடந்த 7ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், 2ஜி, 3ஜி ஜிஎஸ்எம் இணைப்புகள் கொடுப்பது, பிஎஸ்என்எல்-க்கு ஸ்டார் அந்தஸ்து பெறுவது மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திு தர்ணா போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி 11ம் தேதி நாடு முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணா மேற்கொள்வர்.
போராட்டம் தீவிரமாவதற்கு முன்பு அரசு உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications