காதலனுடன் மணப்பெண் ஓட்டம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று திருமணம் நடைபெறவிருந்த மணப்பெண் காதலனுடன் ஓடிவிட்டார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் இன்று காலை மணமகள் வீட்டில் நடைபெற இருந்தது.
இந் நிலையில் நேற்று மாலை திடீரென மணமகள் ஈஸ்வரியை காணவில்லை. இது மணமகன் வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களும் உடனடியாக ஒழுகினசேரி வந்தனர். திருமண வீடோ சோக மயமானாது.
போலீசில் புகார் தரப்பட்டது. போலீசாரின் விசாரணையில் தனது உறவினர் மகன் சதீஷ் என்பவருடன் ஈஸ்வரி ஓடிப் போனது தெரியவந்தது. ஈஸ்வரியின் நெருங்கிய உறவினர் தான் சதீஷ். மெக்கானிக்கான இவருக்குத் தான் முதலில் ஈஸ்வரியை திருமணம் செய்து பேச்சு நடந்தது.
ஆனால் சதீஷ் வீட்டில் கேட்ட வரதட்சணையை ஈஸ்வரியின் பெற்றோரால் கொடுக்க முடியாததால் மகளை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர்.
ஆனால் ஈஸ்வரி-சதீஷ் இடையே காதல் அரும்பிவிட்டதால் திருமணத்தை ஏற்க முடியாமல் ஓடிப் போய்விட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications