துபாய்: 6வது மாடியிலிருந்து விழுந்து இந்தியப் பெண் மரணம்
துபாய்: துபாயில், ஆறு மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து இந்தியத் தொழிலதிபரின் மனைவி உயிரிழந்தார்.
டெய்ரா என்ற இடத்தில் உள்ள பானி யாஸ் ஸ்கொயர் பகுதியில் எமிரேட்ஸ் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகே ஷேக் லத்தீபா கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் 6வது மாடியிலிருந்து அந்தப் பெண் விழுந்து இறந்தார்.
இவருக்கு வயது 38. இவரது கணவர் ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், பால்கனியில் நின்றபடி புறாவுக்கு இரை போட்டுக் கொண்டிருந்தார். அவர் நின்று கொண்டிருந்த பால்கனியின் மரத் தளம் உடைந்துள்ளது. இதனால்தான் அவர் கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் எந்தவித பூசலும் இல்லை, இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications