மதச்சார்பற்ற ஜனதாதள அமைச்சர்கள் 21ம் தேதி பதவியேற்பு
பெங்களூர்: கர்நாடக பாஜக அமைச்சரவையில் இடம் பெற மதச்சார்பற்ற ஜனதாதளம் தீர்மானித்து விட்டது. வருகிற 21ம் தேதி இக்கட்சியைச் சேர்ந்த 18 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.
துணை முதல்வர் பதவிக்கு குமாரசாமியைப் போடுவதா அல்லது அவரது அண்ணன் ரேவண்ணாவைப் போடுவதா என்ற குழப்பத்தில் தேவெ கெளடா இருந்து வருகிறார். இதன் காரணமாக அமைச்சரவையில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கும் அவர் வந்தார்.
இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக அமைச்சரவையில் இடம் பெற மதச்சார்பற்ற ஜனதாதளம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் வருகிற 21ம் தேதி அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்வார்கள். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
துணை முதல்வர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர் தேவெ கெளடாவிடம் கொடுத்து விட்டோம்.
பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றார் குமாரசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications