3 சிறுமிகளை கற்பழிப்பு: ஒருவர் கொலை
காங்டாக் (சிக்கிம்): சிக்கிம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகளை கற்பழித்து அதில் ஒருவரை கொலை செய்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் தெற்கில் உள்ள கசிட்டார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் உஜ்ஜால் தர்ஜி (7). இந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த சந்தன் கவுரங் (20) என்பவன் கற்பழித்து விட்டார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் கவுரங்கை கைது செய்தனர்.
இதேபோல மேற்கு சிக்கிமில் உள்ள சிங்யான் - பெல்லிங் என்ற இடத்தில் 12 வயது சிறுமி கடந்த 13ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சிறுமியின் உடலை கண்டெடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதே போன்று தெற்கு சிக்கிமில் கடந்த 9ம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். சிறுமியை கற்பழித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரே மாநிலத்தில் தொடர்ந்து 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications