ஜாதிக் கலவரங்களைத் தடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு
மதுரை: தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தை தடுக்க கோரி தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க தமிழக மக்கள் கழகம் முடிவு செய்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் கழக மாநில தலைவர் முனுசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூற்றுக்கணக்கான சமூகத் தலைவர்கள் இருக்கும் போது ஒரு சமுதயத்திற்கு மட்டும் அரசு விழா, மணி மண்டபம், விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது, கல்லூரிக்கு பெயர் வைப்பது கியவை கண்டிக்கதக்கது.
போக்குவரத்து கழகங்களுக்கு இருந்த ஜாதி பெயரை எடுத்து விட்டு தற்போது விமான நிலையத்திற்கு ஜாதி தலைவர் பெயரை வைப்பது வியப்பாக உள்ளது.
தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் ஏற்பட திமுக தான் முழு பொறுப்பு. தென் மாவட்டங்களில் அடிக்கடி ஜாதி கலவரம் ஏற்பட்டுக் கொண்டு உள்ளது.
இதை உடனே தடுக்க வேண்டும் என கோரி தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க எங்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி விரைவில் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்றார்.
-
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications