தாராபுரம்: கார்-பஸ் மோதலில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


தாராபுரம்: தாராபுரம் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

தாராபுரம்-உடுமலைப்பேட்டை ரோட்டில் சென்ற அந்த கார் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் காரில் இருந்த சிறுவன் சாந்தகுமார், குழந்தை மோகனாம்பாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கார் டிரைவர் திருமலைச்சாமி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+