தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தீ - கம்ப்யூட்டர்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள், முக்கியப் பொருட்கள் சேதமடைந்தன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கோட்ட அலுவலக கட்டடத்தின் 7வது மாடியில், திட்டப் பிரிவு அலுவலகம் உள்ளது.
இங்கு நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்ள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், மேசைகள், அலமாரிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை சேதமடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் எனக் கூறப்படுகிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications