சச்சின் ரூ.1.66 கோடி வரி பாக்கி!

டெல்லி: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.66 கோடி வருமானவரி பாக்கி வைத்துள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சச்சினுக்கு விதிக்கப்பட்ட வரி பாக்கியை அவர் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிற, முதல் தர கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் வருமான வரி பாக்கி குறித்த விவரம் அரசிடம் இல்லை என்றார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கரின் ஆடிட்டர் சைலேஷ் பட்கர் கருத்து தெரிவிக்கையில், சச்சினுக்கு அயல்நாட்டிலிருந்து வரும் வருமானம் தொடர்பான வரியைத்தான் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசு அனுமதித்துள்ள வரி விலக்கின்படி தற்போது சச்சின் வரியைச் செலுத்தி வருகிறார். இதுவரை 50 சதவீத வரியை செலுத்தி விட்டார்.
இந்த வரி விதிப்பு தொடர்பாக வருமான வரித்துறை மேல் முறையீட்டு ஆணையரிடம் அப்பீல் செய்துள்ளோம். அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு மீதம் உள்ள தொகையை செலுத்துவோம்.
ஒருவேளை சச்சினுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிட்டால், இதுவரை செலுத்திய வரித் தொகையை வருமானவரி துறை திரும்பி கொடுக்க வேண்டும் என்றார் பட்நாகர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications