பெங்களூரிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள்
பெங்களூர்: பெங்களூரிலிருந்து, மேல்மருவத்தூருக்கு தென் மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
தமிழகத்தின் மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி கோவிலுக்கு கர்நாடகத்திலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்களை விட தென் மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி பெங்களூர் சிட்டி - மேல்மருவத்தூர் சிறப்பு ரயில்கள் டிசம்பர் 15ம் தேதியும், 20ம் தேதியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் பெங்களூரில் இரவு 6.45 மணிக்குக் கிளம்பி அடுத்த நாள் காலை 5 மணிக்கு மேல்மருத்தூர் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் டிசம்பர் 16 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேல் மருவத்தூரிலிருந்து பெங்களூருக்கு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் விழுப்புரத்திலிருந்து 4.30 மணிக்கு கிளண்பி மேல் மருவத்தூரை 5.45 மணிக்கு வந்தடையும். பின்னர் அங்கிருந்து 6 மணிக்குக் கிளம்பி அடுத்த நாள் காலை 4 மணிக்கு பெங்களூரை வந்தடையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications