அப்துல் கலாமுக்கு வீடு கிடைச்சிருச்சு
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமுக்கு ஒரு வழியாக மத்திய அரசு ஒதுக்கிய வீடு புதுப்பிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தனது பதவி காலத்தில் ஜனாதிபதிக்குரிய பாரம்பரிய பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்து மிக சாதாரணமாக நடந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருடைய அன்பையும் பெற்றவர்.
5 மாதங்களுக்கு முன் கடந்த ஜூலை 25ம் தேதி அவருடைய பதவி காலம் முடிவுக்கு வந்தது. அவருக்கு மத்திய அரசு 10, ராஜாஜி மார்க் வீட்டை ஒதுக்கியது.
அந்த வீட்டை புதுப்பிக்கும் பணியை மத்திய பொதுப்பணித்துறை ஏற்றது. கலாம் இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் அதற்கேற்ப வீடும் மாற்றி வடிவமைக்கப்பட்டு வந்தது.
வீடு ரெடியாகும் வரை கலாமுக்கு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்டது. அதில் தான் கலாம் இதுவரை தங்கியிருந்தார்.
புதுப்பிக்கும் பணியை விரைவில் முடிக்குமாறு பலமுறை அரசுக்கு கலாம் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டாலும் மத்திய பொதுப்பணித் துறையினரோ வழக்கம் போல் ஆமை வேகத்தில் செயல்பட்டு இப்போது தான் அதை கலாமிடம் ஒப்படைத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications