காவல்துறை சீர்திருத்தம் என்பது கண்துடைப்பு-கிரண்பேடி
டெல்லி: காவல்துறை சீர்திருத்தப்படும் என கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு என விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி சாடியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காவல்துறை சீர்திருத்தப்படும் என கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு. காவல்துறையை சீர்திருத்துவதற்கு அரசிடம் எந்த திட்டமும் கிடையாது. சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இல்லை.
இத்தகைய அரசிடம் பணியாற்றுவது கடினம் என்பதை உணர்ந்து பதவி விலகி விட்டேன். எப்படி செயல்பட வேண்டும் என்பதை யாராவது அரசுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அரசுக்கு வெளியே இருந்து நான் காவல்துறையை சீர்திருத்துவேன்.
தற்போது வி.ஐ.பிக்களுக்கும், தீவிரவாதிகளின் மிரட்டலுக்கும் உள்ளான சக்திமிக்க நபர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவே போலீஸ் பயன்படுத்தப்படுகிறது.
சாதாரண மக்கள் நன்மைக்காக பணியாற்ற போலீசாருக்கு நேரமில்லை. ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. போலீஸ் என்பது மக்களை பாதுகாக்கும் சக்தி. இதை கண்டு பயப்படாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார் கிரண்பேடி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications